தற்போதைய செய்திகள்

இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை
15 March 2022 6:50 AM GMT

இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் சர்வதேச கபடி வீரரை 4 பேர் கொண்ட கும்பல் அனைவர் முன்னிலையிலும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking || ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை
15 March 2022 5:28 AM GMT

Breaking || "ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை"

Breaking || "ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை"

Breaking || ஹிஜாப் விவகாரம் - அதிரடி தீர்ப்பு
15 March 2022 5:23 AM GMT

Breaking || ஹிஜாப் விவகாரம் - அதிரடி தீர்ப்பு

"ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை". கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றைய முக்கிய அம்சங்கள் என்ன ?
15 March 2022 5:02 AM GMT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றைய முக்கிய அம்சங்கள் என்ன ?

மக்களவையில் ஊரக மேம்பாடு உணவு பதப்படுத்துதல் உள் துறை வேளாண் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார் அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்கின்றனர்.

இந்தியாவிற்கு ரஷ்யா என்ன கைமாறு செய்யும்..? குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் தருமா?
15 March 2022 4:51 AM GMT

இந்தியாவிற்கு ரஷ்யா என்ன கைமாறு செய்யும்..? குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் தருமா?

இந்தியாவிற்கு ரஷ்யா என்ன கைமாறு செய்யும்..? குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் தருமா?

அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு - ஒரிரு நாட்களில் இடைக்கால உத்தரவு
15 March 2022 4:33 AM GMT

"அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு" - ஒரிரு நாட்களில் இடைக்கால உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசாணை விவகாரத்தில் ஓரிரு நாட்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

#BREAKING : எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை
15 March 2022 2:08 AM GMT

#BREAKING : எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை

#BREAKING : எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை

5 மாநில தேர்தல்... பிரதமர் மோடியின் வெற்றி உரை (தமிழில்)
15 March 2022 2:01 AM GMT

5 மாநில தேர்தல்... பிரதமர் மோடியின் வெற்றி உரை (தமிழில்)

5 மாநில தேர்தலில் பாஜக-வின் வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றிவிழா நடைபெற்றது..

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022) | Morning Headlines | Thanthi TV
15 March 2022 1:52 AM GMT

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022) | Morning Headlines | Thanthi TV

அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலம்... தமிழ்நாடு அரசுக்கு யுனிசெஃப் அமைப்பு பாராட்டு
15 March 2022 1:48 AM GMT

"அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலம்..." தமிழ்நாடு அரசுக்கு யுனிசெஃப் அமைப்பு பாராட்டு

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக, யுனிசெஃப் அமைப்பின் இந்திய தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022)
15 March 2022 12:54 AM GMT

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022)

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2022)
14 March 2022 5:45 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2022)